அரசின் நிபந்தனைகளை

img

அரசின் நிபந்தனைகளை ஏற்காத பி.ஜி.ஆர். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை

அரசின் நிபந்தனைகளை ஏற்காத பி.ஜி.ஆர் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தயாரா என  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பி னார்.